Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 13

Advertisement

வாணி வெற்றி

Well-known member
Member
இது வரை நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த அத்தியாயத்தில்!

இளமயில் இதயத்திலே 13

Thank you so much for your lovely wishes and comments 🙏😍🩷

அடுத்த பதிவு வியாழக்கிழமை காலை வரும்!
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ரைட்டர் ஜி....டீ போட்டு காத்திருந்தார் அம்பிகா என்று வரும் இடத்தில் மரகதம் என்று வருது மா 😍😍😍

மரகதம் தான் எல்லா குழப்பத்துக்கும் காரணமா 😤😤😤😠😠😠😖😖😖
 
மரகதம் அம்மா ஏன் இப்படி செஞ்சீங்க 😒😒😒😒😒😒😒😒
மயிலின் அவசரத்தில் எல்லாம் போச்சு 😒😒😒😒😒😒😒😒😒.

குமரன் மருத்துவன் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி 🥰🥰🥰🥰🥰🥰.


மயில் உன்னோட குற்ற உணர்வால் திரும்பவும் நீ அவசரப்படுற.. கொஞ்சம் பொறுமையா யோசித்து முடிவெடு😔😔😔😔😔😔😔.

 
அருமையான பதிவு 🤩🤩🤩
ரைட்டர் ஜி....டீ போட்டு காத்திருந்தார் அம்பிகா என்று வரும் இடத்தில் மரகதம் என்று வருது மா 😍😍😍

மரகதம் தான் எல்லா குழப்பத்துக்கும் காரணமா 😤😤😤😠😠😠😖😖😖
இதோ மாத்துறேன் சிஸ். Thanks for informing sis 😍❤️ மிக்க நன்றி சிஸ் ❤️🤩
 
அம்மாவும் பொண்ணுமா ஆளுக்கொரு விதத்துல குமரன் வாழ்க்கையில கொழப்பம் வரவெச்சுட்டாங்க.

ஆனாலும் 'மதி'- மயிலோட மதியை ரொம்பவே மழுங்கடிச்சு இருக்கு /இருக்காள்.

இப்ப மயிலுக்கு என்ன பிரச்சனை. இன்னும் Divorce FB வேற இருக்கா?

டாக்டர்-க்கு கடை வேலை part time job- ஆ?
இல்லை

கடைக்காரருக்கு டாக்டர் வேலை தான் part time- ஆ?
 
Top