உங்கள் ஹீரோயின் திறமை அப்படி
விறு விறுப்பா தொடங்கின வழக்கு, கடைசியில முடிவு தெரியாம, வாசகர்கள் யூகத்துக்கே விட்டுட்டீங்க...அதை நினைச்சா மனசு வருத்தமா இருக்கு..
இந்த விறு விறுப்புலையும் அகி & அதி காதல், சின்ன சின்ன சீண்டல்கள், செல்ல சண்டைகள், ரொமான்ஸ் எல்லாம் படிக்க ரொம்ப அழகா இருந்தது..
(இவன் தினமும் சூப் கொண்டு வந்து கொடுத்து மனச பத்த வச்சான்..)
ரொம்ப நாள் கழிச்சி என் கதையில உங்களை பாக்குறேன்.. பாட்டு போட்டு எல்லா எபியையும் அமர்க்களப்படுத்தி உதயா சிஸ் வெறுப்பேத்தி குதூகலமா ஆச்சு கமெண்ட் செக்ஷன்