இ.பி.கோ. 55 - இறுதி அத்தியாயம் 2

Advertisement

😍😍😍

விறு விறுப்பா தொடங்கின வழக்கு, கடைசியில முடிவு தெரியாம, வாசகர்கள் யூகத்துக்கே விட்டுட்டீங்க...அதை நினைச்சா மனசு வருத்தமா இருக்கு..😕😕

இந்த விறு விறுப்புலையும் அகி & அதி காதல், சின்ன சின்ன சீண்டல்கள், செல்ல சண்டைகள், ரொமான்ஸ் எல்லாம் படிக்க ரொம்ப அழகா இருந்தது..❤️❤️

(இவன் தினமும் சூப் கொண்டு வந்து கொடுத்து மனச பத்த வச்சான்..😜😜)

உங்கள் ஹீரோயின் திறமை அப்படி🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️இதுல எங்க ஹீரோ வேலை செய்யலன்னு அவனுக்கு பனிஷ்மென்ட் வேற கொடுத்தா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
😍😍😍

விறு விறுப்பா தொடங்கின வழக்கு, கடைசியில முடிவு தெரியாம, வாசகர்கள் யூகத்துக்கே விட்டுட்டீங்க...அதை நினைச்சா மனசு வருத்தமா இருக்கு..😕😕

இந்த விறு விறுப்புலையும் அகி & அதி காதல், சின்ன சின்ன சீண்டல்கள், செல்ல சண்டைகள், ரொமான்ஸ் எல்லாம் படிக்க ரொம்ப அழகா இருந்தது..❤️❤️

(இவன் தினமும் சூப் கொண்டு வந்து கொடுத்து மனச பத்த வச்சான்..😜😜)

ரொம்ப நாள் கழிச்சி என் கதையில உங்களை பாக்குறேன்.. பாட்டு போட்டு எல்லா எபியையும் அமர்க்களப்படுத்தி உதயா சிஸ் வெறுப்பேத்தி குதூகலமா ஆச்சு கமெண்ட் செக்ஷன் ;) நன்றி சிந்து சிஸ்❤️🫶🙏
 
Advertisement

Advertisement

Back
Top