உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 9

Advertisement

படிக்கப் படிக்க கஷ்டமாயிருக்கு. அப்படியே fb-யை தாண்டி வந்துடணும் போலயிருக்கு.
அதே சமயம் மூணாவது பிள்ளை பிறக்கறதுக்கு முன்னாடி இவன் அப்படி என்ன மாயம் செஞ்சு இவ்வளவு நல்லா தெளிவா யோசிக்கறவளை மறுபடியும் மயக்கினான்னு தெரிஞ்சுக்கவும் ஆவலாயிருக்கு.
நிகழ்காலத்துல, மீனா ஜகனை இன்னும் சிறப்பா கதற விடணும்ன்னு தோணுது. இவனையே நம்பினவளை எவ்வளவு படுத்தியிருக்கான்.
எனக்கும் இதே யோசனை. இவ இவ்வளவு தெளிவாகிட்ட பிறகும் எப்படி மூனாவது குழந்தை உருவாக முடிஞ்சது🤔🤔🤔🤔🤔
 
1 1/2 வயசு குழந்தை 4 இட்லி சாப்பிட்டாளா.. குழந்தைன்னு பார்க்காம என்ன இப்டி ஒரு பேச்சு.. இதிலேயே அண்ணன் அண்ணி எப்டி பார்ப்பாங்கன்னு தெரியுது. மீனா இப்ப வரைக்கும் தெளிவா யோசிச்சு தெளிவான முடிவு தான் எடுத்துருக்கா..

இன்னும் என்ன நடந்ததோன்னு படிக்க பயமா தான் இருக்கு
 

Advertisement

Advertisement

Back
Top