உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 11,12,13,14,15

Advertisement

உருட்டுக்கட்டை பார்சல் உண்டு. என்னடா, கர்ணன் மாதிரி அள்ளி கொடுக்காறாங்கன்னு பார்த்தால் கதிர போட்டு தள்ளியிருக்கீங்க. அதுக்கே தர்ம அடி கன்பர்ம்.

இந்த மாறி மனசு குத்தி கிழிக்கிற ஜென்மங்கள் இருக்கிற வரை நிம்மதி ஏது. கதிர் அப்பா பேச்சு, நம்ப முடியலை. மகனையும் இழந்து பேரக்குழந்தையும் மறுத்த நிலை, கொடியது.
 
படிச்சிட்டு கம்பு எடுக்கணுமானு பார்க்கிறேன்

ஷ்யுர், எடுத்திடுங்க. (பெரிய சைஸ்சா கம்பு இருக்கட்டும்)
 

Advertisement

Advertisement

Back
Top