Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 12

Advertisement

நித்யா சொல்ல வரது சரின்னாலும் இங்க வச்சு பேசியிருக்க வேணாம்...ரோஜாவும் இந்த மாதிரி பேச்சுக்களுக்கு தன்னை தயார் படுத்திக்கனும்...

சித்ரா ஒத்துக்க மாட்டோங்களோனு பக்குனு ஆச்சு.. சரினு சொல்லி பால வார்த்தாங்க...ஆனா பிரச்சனை வேற ரூபத்தில வந்தாலும் வந்திரும்😆
 
சமைத்து கொடுத்தே எல்லாரையும் ஓகே சொல்ல வைச்சாச்சு செஃப்.... இனிமே ரோஜா இந்த ராஜா க்கு தான்.... இடையில் எந்த கெளசிக் வராமல் இருந்தா சரி.... ஆனாலும் சுகந்திக்கு இன்னும் பையனோட வருத்தம் புரியலயா இல்ல தெரியலையா....
 
இந்த வயசான காலத்திலே இப்படி வகை வகையாய் ஜூஸும் ஸ்வீட்டுமா எழுதி புகைப்படம் வேற போட்டு கொல்றீங்களே தேவிம்மா என்னை…உங்களை…😡😡😡
சென்னையில் இந்த சம்பகா ஜூஸ் எங்கே கிடைக்கும்? கண்டிப்பா எனக்கு தெரிவியுங்க..ஜனவரி மாதம் நான் டேஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்.
 
Top