Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 20

Advertisement

அடேய் உங்க போதைக்கு ரகு தான் ஊறுகாய்யா... அது தெரியாம ஏதோ award கொடுக்க கூப்பிட்ட மாதிரி இளிக்கிறான் இவன் வேற....

மொத்த குடும்பமும் அவுங்க பண்ண தப்பை மறைக்காமல் அதை உரிமையா சொன்னதை தான் பெருமையா நினைக்கிறான் ஆனா இந்த உறவு க்கு அவுங்க கொஞ்சம் கூட நியாயம் செய்யவும் இல்ல பாசம் காட்டவும் இல்ல...

கேஹம் நேரம் சுகந்தி மேல் ஒரு soft corner வந்துச்சு ஆனா எல்லாமே அவுங்க take it for கிராண்ட்ட்னு எடுகிறாங்க
 
Last edited:
வாய்யா, வாய்யா ரகுவரா. மாறனுக்கு இருக்குற டென்சனுக்கு, காய்கறி வெட்டினா அது குறையலயாமா அதனால ரோஜா ஆடு இருந்தா கைமாவுக்கு வெட்ட சொல்லி குடுக்கலாம்னு பார்த்தா, சரியா நீயே வந்து உன் தலைல தண்ணீயும் தெளிச்சு கொடுக்கற.😃😃😃😃😃😃
 
Last edited:
Knife details, basic cuts னு informative..

எனக்கு கூட இந்த டாக்டர் இப்ப தன்னை justify பன்றத பார்க்க கோபமா தான் வருது...


இன்னுமே ரகசியம் ரகசியமாவே இருக்கே...

ரகு பலியாடா வந்து தானா சிக்கிருக்கான்... Next epi கல கல வா ?
 
Nalla ketta.. bt suganthi mm konjam kettu irukalam... Munna nadandhadhu etho situation ah irukalam.. ana ipdi alachiyama nadandhukuradhu epdi nadakudhu... 🤷😡

Avlo velaiyalayum Vinoth, venba va avanga thana pathanga.. avangaluku pidichudhu marakama irukula.. apram ean Ela ku mattum...😡

Ethuku intha aadu Inga vandhu iruku... Nalla vertu vangittu poga podhoa😉😁
 
Top