Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 20

Advertisement

Roja point point ah keta.. virundhuku nu kuptutu ipdiya seyvanga adhuvum own family. Velila virundhuku kuptale, ena pidikum ,pidikathu nu munadiye ketu vachi than seyvanga... Inga enadana family ah vachi seyarthuku kupitriku.... Idhuku virudhu vaikamaye irundurkalam
 
:love::love::love:
ரோஜா வெளிப்படையா வினோத், சங்கரன் கிட்ட கேட்டது சரிதான், இது அவர்களை யோச்சிக்க வைக்கும். அன்பை செயலிலும் காட்டணும் , வார்த்தையில் மட்டும் இல்லை-ரொம்ப சரி.
 
சுகந்திய முழுசா சொல்ல விடாம செய்திட்டிங்க தேவி மா😒

சங்கரனுமே மாறன் விஷயத்தில துளி அலட்சியமா தான் இருக்கார்...என்னமோ அவர மட்டும் இவன் முழுசா ஏத்துக்கிறான்😏

அடேய் ரகு...தப்பிச்சு ஓடுடா
 
Top