அப்போ உங்க ஆளு நடந்து தான் போகணும்வித்தியாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க.
என்றாளு கரக்கிட்டா தானே சொல்லறா. ஸ்கூல் போறவழில மெதுவா தானே போகனும்
அப்போ உங்க ஆளு நடந்து தான் போகணும்வித்தியாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க.
என்றாளு கரக்கிட்டா தானே சொல்லறா. ஸ்கூல் போறவழில மெதுவா தானே போகனும்
Heroine armya usupethurangoயுவி மித்ரன்அம்மாவோட குருட்டு தனமான ஜாதக நம்பிக்கையால் சின்ன வயசில் இருந்தே பெத்தவங்களை பிரிஞ்சி வெளிநாட்டில் அந்த கலாச்சாரத்தில் வளர்ந்துட்டான்
![]()
![]()
![]()
![]()
இப்போ மகனை திருத்தணும் என்று நினைச்சா எப்படி முடியும்![]()
![]()
![]()
ஸ்கூட்டி ஓட்டுற கூட்டம் எல்லாம் இப்படி தான் ரூல்ஸ் பேசுது![]()
![]()
![]()
காருக்கு வழி விட்டா என்ன குறைஞ்சா போயிடும்
இவ ஓட்டிட்டு வந்த வேகத்துக்கு மத்தியானம் தான் ஆபிஸ் வந்து சேர்ந்திருக்கா
இப்போ ரோட்டில் ஒரு ஆளு இருக்காது நீ பாட்டுக்கு உருட்டி கிட்டு போம்மா
பிரவிணாவுக்கு ஹஸ்பண்ட் இல்லையோ
எவன்டா அந்த மாமா![]()
அவளுக்கு சொந்த அறிவு இல்லை அதான் மாமா கிட்ட கடன் வாங்குறா
பிரவீணா அடிக்கடி ,"மாமா சொன்னா சரியா இருக்கும்" "மாமா சொன்னா சரியா இருக்கும்னு" சொல்ற அந்த மாமா யாரு?மித்ரனுக்கு ஜோடி பிரவீணாவா இருக்குமோ?
![]()
யோவ் உதி மச்சீ ஆஸ்பித்திரி ஏரியாவுல பாம்பாம் ன்னு ஆரனு போடக்கூடாது ங்கிறது ரூல்ஸ்.அப்போ உங்க ஆளு நடந்து தான் போகணும்![]()