ஆராதனா துரை Well-known member Member Jun 17, 2025 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-18/
https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-18/
J Janavi indra Well-known member Member Jun 17, 2025 #3 மித்ரன் பார்வையை புரிந்த பிரேம் ,அக்காவுக்கு நல்லது நினைக்கட்டும்... மற்றவர்களை விட பிரவீனா ஒத்துக்கொள்வது கஷ்டம் தான் Last edited: Jun 17, 2025
மித்ரன் பார்வையை புரிந்த பிரேம் ,அக்காவுக்கு நல்லது நினைக்கட்டும்... மற்றவர்களை விட பிரவீனா ஒத்துக்கொள்வது கஷ்டம் தான்
Ram priya Well-known member Member Jun 17, 2025 #5 நைஸ் எபிசோட் மித்ரன் பிரபோஸ் பண்ணியாச்சு பிரவீணா ரியாக்ஷன் என்னவாக இருக்குமோ....??!! Last edited: Jun 17, 2025
omkarjo Well-known member Member Jun 17, 2025 #7 இனிமேல் பிரவீனா ஆதிரன் பொறுப்பு தன்னுடையதுஎன்று மித்ரன் சொல்லுகிறான் ஆனால் பிரவீனா
Mrs.Gnanasekarr Well-known member Member Jun 17, 2025 #8 எப்பா நல்லவனே... இனியாச்சும் பிரவீணா, அத்து ரெண்டு பேரையும் கூடவே வச்சு நல்லா பார்த்துக்கோ. பிரேம் நீ உன் அக்கா வாழ்க்கை இனியாவது நல்லா இருக்கனும்னு நினைச்சா மித்ரனுக்கு ஓகே சொல்லு. உன் பெத்தவங்களையும் சம்மதிக்க வை. இனி இந்த ஆர்த்தி மூஞ்சியில அத்துவும்,பிரவீயும் முடிந்தவரை முழிக்காம இருக்கனும். Last edited: Jun 17, 2025
எப்பா நல்லவனே... இனியாச்சும் பிரவீணா, அத்து ரெண்டு பேரையும் கூடவே வச்சு நல்லா பார்த்துக்கோ. பிரேம் நீ உன் அக்கா வாழ்க்கை இனியாவது நல்லா இருக்கனும்னு நினைச்சா மித்ரனுக்கு ஓகே சொல்லு. உன் பெத்தவங்களையும் சம்மதிக்க வை. இனி இந்த ஆர்த்தி மூஞ்சியில அத்துவும்,பிரவீயும் முடிந்தவரை முழிக்காம இருக்கனும்.
Nachu Well-known member Member Jun 17, 2025 #9 அருமை மா. இனி தான் இருக்கு. எல்லாம் கடந்து வர வேண்டும் இவர்கள் இருவரும்