அத்து மித்து ஜாலியா விளையாடி இருப்பாங்க. தேவதாஸ் நல்ல அப்பாவா பொண்ணுக்கு துணை நின்னு திருமணம் செய்து வைக்க வேண்டும். மேடம் தான் முரண்டு பண்ணுவாங்க. பார்ப்போம். பையன் பிடிவாதம் பிடிச்சு சம்மதம் சொல்ல வைக்கட்டும்.
பிரேம் போகாதது கூட விஷயமல்ல அதை போன் போட்டு சொல்ல கூட வா மனசில்லை. ப்ரவீ ஆசைப்பட்டா மட்டும் போதாது நீயும் உன்ன மாத்திககணும். வீட்ல இருக்கற மத்தவங்களாவது சொல்லிருக்கலாம். போகட்டும் இதுவும் சரிதான். எல்லாமே அவ மனமாற்றத்துக்கு காரணமா அமையட்டும்.
இவனெல்லாம் நிஜமாவே பிரவீ தம்பியா?? போக முடியலைங்கறத சொல்ல கூட முடியாத அளவுக்கு மாமியார் மரண படுக்கைல இருக்காங்களா என்ன??? Disgusting charater this prem.....
அப்பா நல்ல முறைல பிரவீக்காக யோசிச்சதுல ரொம்ப மகிழ்ச்சி
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.