நன்றி, பிழை சரி செய்யப்பட்டது சகிபிரவீனா மித்ரனோட, தன் மறுப்பிற்கான காரணத்தை கொஞ்சம் நிதானத்தோட discuss செஞ்ச விதம் அருமை. அவளுக்கு இருப்பது நம்பிக்கையின்மை. அது அவ கடந்து வந்து கொண்டிருக்கும் கசப்பான அனுபவத்தால் வந்தது.அதுக்கு காலமும் மித்ரனோட நடவடிக்கையும் தான் தீர்வு தர முடியும். ஆனாலும் கொஞ்சம் மித்ரனை நம்பும்மா பிரவீனா. நம்பிகை தானே எல்லாம்.
மித்ரனோட அம்மா எப்படியோ?
இன்னைக்கு update-ல கொஞ்சம் வார்த்தை பிழைகள் மிகுதியா இருக்கு.