என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 6

Advertisement

இதே மாதிரி சம்பவங்கள் எனக்கும் பல தடவை நடந்திருக்கு... அம்மா எப்பவும் பையனுக்குத்தான் ஆதரவு தருவாங்க.
 
அன்போடு வீட்டுல வைத்து இருக்கல..
கடமைக்காக வச்சு இருக்காங்க போல 😌😌

மித்ரன், உங்கள் ரசனை வேறு பரிமாணம் எடுக்கும் போது , பிரவீனா காளி அவதாரம் எடுக்க போறாங்க 🤗🤗🤗
 
பிரவி உன்னை ஒருத்தன் விடாமல் சைட் அடிக்கிறானே அதை இன்னும் கவனிக்கலையா 😛😛😛😛😛😛

அதே தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து தனியா இருக்கலாம் 😔 😖 😔
 
Last edited:
என்ன சொல்ல?
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
ஒரு போட்டோ கூடவா அந்த வீட்டில் இருக்க இடம் இல்லாம போச்சு?
அம்மாவும், மகனும், மருமகளும் முடிந்த வரை பிரவயை வெளிய தள்ள அத்தனை முனைப்பையும் காட்டுறாங்க.
 

Advertisement

Advertisement

Back
Top