Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 13

Advertisement

மகன் வாயில் இருந்து கல்யாணம் என்ற வார்த்தை வர வைக்க அம்சா எவ்வளவு பேச வேண்டிய இருக்கு 🤣 🤣 🤗 🤗 😉 🤣 🤣

இந்த குடும்பத்தை விடவா வெளிநாட்டு வாழ்க்கை நல்லா இருக்கு 🤔🧐🤔🤔

நிலா மன அழுத்தம் அதிகம் ஆனதில் காய்ச்சலே வந்திடுச்சு 🤧🤧🤧🤧

நிலாவுக்கு நல்ல குடும்பம் அமையல 😤😤😤😤 இவனுக்கு அமைஞ்சும் இவன் அங்கு இருக்க விரும்பல 🧐🧐🧐🧐

 
Last edited:
தம் கட்டி பேசி மகனோட வாயை திறக்க வைத்தாச்சு...2நாளா மயக்கமா... அட கடவுக்கே
 
அம்சா சூப்பர்..... அழகா போட்டு வாங்குனாங்க... 🤭🤭🤭
சூப்பர் பேமிலி அதை விட்டுட்டு இங்க என்ன இருக்குனு தனியா கிடக்குறான்..... வெளிநாட்டு மோகம்..... 😒
அழுது அழுது காய்ச்சலை இழுத்து கிட்டா... 😔
 
Top