Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -01

Advertisement

அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
கதையின் தலைப்பை பார்த்தால் பூர்ணசந்திரா தான் ஹீரோயின்னு தோணுது 😨😨😨

18 வருடமாக வராத பிறந்த வீட்டு சொந்தம் இப்போது வந்திருப்பது அவள் second part of lifeஐ தொடங்கி வைப்பதற்கா...???

பார்ப்போம் பௌர்ணமி சேரப் போகும் ஆகாயம் எங்கு இருக்கு என்று...??? 😍😍😍
 
மூணு ஜோடி மா பட் பூரணி தான் அனைவரையும் இணைக்கும் பாலம் மிக்க மகிழ்ச்சி மா
 
Nice start sis
Kavin prathap or prakash
Interesting start...... 🤩

பூர்ணசந்திரா கணவன் இல்லையோ.... புகுந்த வீட்டோட இருக்கா போல.... இனியன், மது அன்பா இருக்காங்க.... ஆனாலும் தயக்கம் இருக்கு பூரணிகிட்ட ஏன்.... 🤔

இத்தனை வருஷம் கழித்து தேடி வர்ற பிறந்த வீட்டு சொந்தம்.... இவ்ளோ உரிமையா சித்தியை கூப்பிடுறவன் இத்தனை வருஷம் எங்க போனானாம்.... 🤨 பூரணி ஏன் அதிர்ச்சி ஆகுறா.... 🧐
மிக்க மகிழ்ச்சி மா சீக்கிரம் சொல்றேன் மா 🥰🥰 அழகான விமர்சனம்
 
ரொம்ப ஆர்வமா இருக்கு கதை ஆரம்பம் அடுத்தடுத்து வரும் போது ஒவ்வொரு முடுச்சு அவிழும் போல
 
Top