Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 7

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

எல்லாருக்கும் தீபாவளி சூப்பரா போச்சுன்னு நம்புறேன் :love: . அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

அத்தியாயம் - 7

பி.கு. என்னோட November exam இன்னும் முடியல. Last two weeks, twice it got cancelled due to technical issues on the day of the exam. ஃபுல் டைம் ஜாப், பசங்கள பார்த்துக்கிட்டு, ஒரு long haul competitive exam continuous படிக்கிறதே பெரிய கஷ்டம். அதுல இந்த மாதிரி கேன்சல் ஆனதில்ல ரொம்ப stress ஆகிட்டேன். இது முடிச்சா தான் அடுத்த லெவல் குவாலிபிகேஷன் போக முடியும். சோ, இப்பதைக்கு புது டேட்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். Hopefully it'll be resolved soon. உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன். படிச்சு மூளை ரொம்ப சூடாயிருச்சு. அதுக்கு ப்ரேக் போட்டுட்டு இங்க ஓடி வந்துட்டேன். இரண்டு எபி எழுதினப்புறம் இப்ப ஃபீலிங் மச் பெட்டர். உங்களோட ஆதரவுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏. எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
கஷ்ட பட்டு படிச்சு எக்ஸாமுக்கு தயாரா இருக்கும் போது கேன்சல் ஆனா ரொம்ப கஷ்டம் தான் 😔😔😔😔😔 பரவாயில்லை இன்னும் கொஞ்சம் பெட்டரா ரெடி ஆகிடலாம் 😍😍😍😍

அடேய் அலெக்ஸா என்னடா இப்படி சட்டுன்னு கவுந்துட்ட நீ ஹீரோ கொஞ்சம் கெத்து காட்டணும் 😣😣😣😣

ஒரு லன்ச் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இப்படி உன்னோட மொத்த ஹிஸ்டரியையும் அவன் கிட்ட சொல்லிட்டியே மிரு 🥰🥰🥰🥰🥰🥰

அலெக்ஸா நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கு 😂😂😂😂😂 இனி அந்த டிரெயின்ல காதலை வளர்க்க வேண்டிய தான் 🤩🥰🥰🤪😉
 
Last edited:
வணக்கம் மக்களே,

எல்லாருக்கும் தீபாவளி சூப்பரா போச்சுன்னு நம்புறேன் :love: . அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

அத்தியாயம் - 7

பி.கு. என்னோட November exam இன்னும் முடியல. Last two weeks, twice it got cancelled due to technical issues on the day of the exam. ஃபுல் டைம் ஜாப், பசங்கள பார்த்துக்கிட்டு, ஒரு long haul competitive exam continuous படிக்கிறதே பெரிய கஷ்டம். அதுல இந்த மாதிரி கேன்சல் ஆனதில்ல ரொம்ப stress ஆகிட்டேன். இது முடிச்சா தான் அடுத்த லெவல் குவாலிபிகேஷன் போக முடியும். சோ, இப்பதைக்கு புது டேட்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். Hopefully it'll be resolved soon. உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன். படிச்சு மூளை ரொம்ப சூடாயிருச்சு. அதுக்கு ப்ரேக் போட்டுட்டு இங்க ஓடி வந்துட்டேன். இரண்டு எபி எழுதினப்புறம் இப்ப ஃபீலிங் மச் பெட்டர். உங்களோட ஆதரவுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏. எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
ஹாய் சிஸ் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🧡🧡.
நீங்க பொறுமையாவே வாங்க. எக்சாம் நல்லா பண்ணுங்க. தள்ளி போனது உங்களை இன்னும் தயார் படுத்தும்.
பதிவு அருமை 😍😍😍
 
Top