கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 15

Advertisement

நைஸ் எபிசோட் ☹️☹️☹️☹️

தடுப்பாட்டத்தை கையில் எடுத்துட்டாரு நீதிபதி.....Defence attack என்றால் இது தான் போல 😧😧😧 கத்தியின்றி ரத்தமின்றி எதிராளியின் மனதை கூறுபோடும் வித்தையை நல்லாவே கத்து வெச்சுருக்காரு 😕😕😕
மிலிட்டரியும் நல்லா பதிலடி கொடுத்தாரு நீதிபதிக்கு 🙁🙁🙁

விக்ரம் அவங்க அப்பாவுக்கு எதிராக ஆடப் போகும் ஆட்டம் attack or defence என்று தெரியலையே 😱😱😨😨
 
Last edited:
நீதிபதி உன் மூக்கை உடைக்கவே விக்ரம் அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டானே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பிரபா 🥺🥺🥺🥺🥺🥺 என்ன நடந்தாலும் தைரியத்தை கை விடாமல் காதலில் உறுதியா இரு 😨 😨 😨

விக்ரம் உங்க அப்பன் உனக்கு நல்லா ஆப்பு வச்சிட்டான் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

பெத்த பிள்ளை செத்தாலும் பரவாயில்லை ஜாதியும் கௌரவமும் தான் முக்கியம் என்று நினைக்குறாங்க🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 கடைசி காலம் ஜாதி தான் வந்து நல்லா பார்த்துக்க போகுதோ 🤭 🤭 🤗🤭 🤭 🤭
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top