கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 3

Advertisement

😍😍😍

ஆட்டை வாங்க வந்தவன், பொண்ணு அப்பா, அம்மாவுக்கு தெரியாமலே பூ வச்சு, பரிசம் போட்டுட்டு போயிட்டான்டோய்...😜😜 இதுல பொண்ணோட அப்பா மிலிட்டரிக்காரராம்... வெளியில சொல்லிறாதீங்க..🤭🤭

 
Last edited:
என்ன நடந்தது இப்ப
வடிவேலு மாதிரியே
கேக்க தோன்றுவது
வந்தான் பாத்தா
ஸ்வீட் சாப்பிட்டு தண்ணி
குடுச்சு நாத்துனாவ விட்டு
பூ வச்சு சம்பந்தம் பேசிட்டான்
அருமையான பதிவு
 
அடேய் விக்ரம்.... 🤩🤩🤩🤩🤩
செம கில்லாடி டா நீ... 🤣🤣🤣🤣🤣🤣 வீட்டுக்கே வந்து பொண்ணு பார்த்து பூ வச்சு உறுதி பண்ணிட்டு போயிட்டான்..... 😆😆😆😆😆 என்ன காபித் தண்ணிக்கு பதிலா வெறும் தண்ணி தான் குடுத்தாங்க.... 🤭 இனிப்பு காரம் எல்லாம் ஓகே... 😉

மிலிட்டரி உங்ககிட்ட இருக்குறது தீபாவளி துப்பாக்கியா.... 🤣🤣🤣🤣🤣 உங்க கண்ணு முன்னாடியே அசால்ட்டா பூ குடுத்துட்டு போயிட்டான் எங்காளு.... 😎😎😎😎

பாட்டு பாடி மாப்பிள்ளையை தள்ளி விட்டுட்டுனு எபி புல்லா விக்ரம் அட்டகாசம் தான்..... 😍😍😍😍😍😍😍

மதன் நிதர்சனத்தை தான் எடுத்து சொன்னான் ஆனா விக்ரம்க்கு காதல் வந்ததுக்கு அப்புறம் வேற எதுவும் பெருசா தெரியல.....
 

Advertisement

Advertisement

Back
Top