கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 9

Advertisement

ஏம்மா நீதானே அவனை போ ன்னு விரட்டி விட்ட இப்போ நான் சொன்ன உடனே போயிட்டான்னு அதுக்கும் வஞ்சிட்டு இருக்க... என்ன தான் வேணும் உனக்கு.... 🤨🤨🤨🤨🤨

இவளை எத்தனை பேரு வந்து பொண்ணு பார்த்துட்டு போனாங்க எங்க ஹீரோ ஒரு பொண்ணை கூட பார்க்க கூடாதா அதுக்குள்ள அவங்க அக்கா முன்னாடி போட்டுக் குடுத்துட்டா 😟😟😟

பாவம் இவங்க விளையாட்டுல மதன் தான் நொந்து போயிட்டான் 🤣🤣🤣🤣🤣

மதி குட்டி,

எனக்கொரு சந்தேகம்.....

அத்தனை பேரும் பொண்ணு பார்த்தங்களா- இல்ல வெறும் proposal லோடேயே நின்னுடிச்சா?

ஏன்னா இவங்க பக்கத்துல தான் நிறைய reject பண்ணியிருக்காப்
ல....
 
Last edited:
மதி குட்டி,

எனக்கொரு சந்தேகம்.....

அத்தனை பெரும் பொண்ணு பார்த்தங்களா- இல்ல வெறும் proposal லோடேயே நின்னுடிச்சா?

ஏன்னா இவங்க பக்கத்துல தான் நிறைய reject பண்ணியிருக்காப்
ல....
எனக்கும் அந்த டவுட் இருக்கு... வாரம் ஒரு வரன் வந்துச்சாம் இவளுக்கு நம்புற மாதிரியா இருக்கு 🤭🤭🤭🤭

ஜவுளிக்கடை பொம்மை மாதிரி போய் நின்னுட்டு வந்தாளாம் அவளே சொல்லிக்கிறா.... 😝😝

இவங்களே அத்தனை வரனையும் ரிஜெக்ட் பண்ணிருக்காங்கன்னு அவங்க அம்மாவுக்கு பெருமை வேற.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அப்புறம் ரேவதி மாதிரி அவளுக்கும் கை கால் உடைஞ்சாலும் பரவாயில்லை என்று இழுத்து கிட்டு போக முடியுமா 😨 😨 😨 அவளும் காதலில் உறுதியா இருந்தால் என்ன ரிஸ்க் வேணாலும் எடுக்கலாம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
யோவ் உதி மச்சீஈஈஈ அதான் நாங்க இரண்டு அப்பரன்டீஸை வச்சு தூது அனுப்புனோம் தானே.இவன் வாயே தொறக்காம இருந்தா நாங்க என்ன பண்றது?🫤🫤🫤🫤🫤.
என்றாளு மதிப்பு தெரியாம பேசப்புடாது.
 
அதனால் தான் எங்க தலைவன் உங்க ஹீரோயினை கதற விடுறான் 😆 😉 😉 😉 😉 😉 😉 😉
கல்யாணத்துக்கு அப்புறம் யாரு, யாரை கதற விட போறாங்கன்னு பார்க்க தானே போறீங்க..😎😎😎

நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு
வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்

 
யோவ் உதி மச்சீஈஈஈ அதான் நாங்க இரண்டு அப்பரன்டீஸை வச்சு தூது அனுப்புனோம் தானே.இவன் வாயே தொறக்காம இருந்தா நாங்க என்ன பண்றது?🫤🫤🫤🫤🫤.
என்றாளு மதிப்பு தெரியாம பேசப்புடாது.

வைஷுமா,


உங்காளு என்ன இவ்ளோ தடுமாறுறா ????

பெரிய புண்ணியவதி மாதிரி நீஈஈஈஈட்டமா லெக்ச்சர் அடிச்சு விலகி போறது.....

அப்புறம் தொபுக்கடீர்னு காதல்ல விழறது......

போதாதுக்கு பூ வைச்சே பொண்ண வைச்சேன்னு உரிமை போராட்டம் பண்றது.....
 
கல்யாணத்துக்கு அப்புறம் யாரு, யாரை கதற விட போறாங்கன்னு பார்க்க தானே போறீங்க..😎😎😎

நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு
வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்

நீங்கள் பர்ஸ்ட் எபிய ஒரு தடவை படிச்சிட்டு வந்து சொல்லுங்க 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️யாரு கதற விடுறாங்க என்று நல்லா தெரியும் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 

Advertisement

Advertisement

Back
Top