Lovely update
அப்புறம் ரேவதி மாதிரி அவளுக்கும் கை கால் உடைஞ்சாலும் பரவாயில்லை என்று இழுத்து கிட்டு போக முடியுமாயோவ் உதி மச்சீ உலக வழக்கம் தெரியாத பச்சமண்ணா இருக்கீங்களே
இதெல்லாம் கிவ் அன்டு டேக் பாலிசி ப்பா
அதாவது இப்படி பண்ணுனாதானே நாளைய பின்ன அவனோட அக்காக்காரி என்றாளோட அருமை பெருமையெல்லாம் சபைல சொல்லுவாப்புல.
காதலிச்சவனுக்கு உண்மை நிலைய நிதர்சனத்தை புரிய வச்சோம். ஆனா உங்க பக்கி உண்மைய ரேவதி வடிவத்துல பாத்ததும் எகிறி குதிச்சு அக்கா புருசனோட திருச்சிக்கு ஓடிப் போயிட்டான்![]()
கரெக்ட் சிஸ். இவளுக்கு பூ வச்சிட்டு விட்டுட்டு போயிட்டானாம்ஏம்மா நீதானே அவனை போ ன்னு விரட்டி விட்ட இப்போ நான் சொன்ன உடனே போயிட்டான்னு அதுக்கும் வஞ்சிட்டு இருக்க... என்ன தான் வேணும் உனக்கு....
இவளை எத்தனை பேரு வந்து பொண்ணு பார்த்துட்டு போனாங்க எங்க ஹீரோ ஒரு பொண்ணை கூட பார்க்க கூடாதா அதுக்குள்ள அவங்க அக்கா முன்னாடி போட்டுக் குடுத்துட்டா
பாவம் இவங்க விளையாட்டுல மதன் தான் நொந்து போயிட்டான்![]()
அதானே. முதல்ல அவனோட அக்கா என்ன சொல்ல வந்தாங்கன்னே முழுசா கேட்காம பொங்குறா... இதெல்லாம் சொன்னா அவ ஆர்மி சண்டைக்கு வருவாங்க. இவளை மாதிரியே அவங்களும் புரியாத மாதிரி மாத்தி மாத்தி பேசுவாங்க...கரெக்ட் சிஸ். இவளுக்கு பூ வச்சிட்டு விட்டுட்டு போயிட்டானாம்ஏன் இதை இவ அப்பா கிட்ட சொல்ல வேண்டிய தானே
எனக்கு ஏற்கனவே பூ வச்சிட்டாங்க நீங்கள் ஏன் மாப்பிள்ளை பார்க்கிறீங்க என்று கேட்க வேண்டிய தான
![]()
![]()
![]()
எதே ஊருக்கு பயந்து மாத்தி சொல்லுவீங்களா
நாங்க பொண்ணுங்க, பெத்தவங்க, ஊருக்கு பயந்து அப்படி, இப்படி மாத்தி தான் சொல்லுவோம்... அதுக்குன்னு, இதான் சாக்குன்னு உடனே வேற பொண்ணை பார்ப்பீங்களோ?ஒழுங்கு மரியாதையா பிரபாவுக்கு ஒரு முடிவை சொல்லிட்டு போ மேன்...
உள்ளத எல்லாம் சொல்லி முடிச்சேன்…
நல்ல முடிவு சொல்லுங்க மச்சான்…
இன்னமும் சொல்லணுமா…