Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 23 (2) Final

Advertisement

🥰🥰🥰 வானதி இளங்கோ 🥰🥰🥰🥰 நேத்ரன் 🤩🤩நட்சத்திரா 🤩🤩🤩🤩🤩

கணவன் மனைவி ஊடலோடு ஆரம்பித்த ஜப்பான் பயணம் 😃😃😃😃 காதலோடு ஜப்பானுக்கு அனுப்பி வைக்கிற அளவுக்கு முன்னேறிடுச்சு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

கணவன் மனைவி இரண்டு பேரும் குடும்பம் வேலை என்று எத்தனை பொறுப்புகள் இருந்தாலும் 🤗🤗🤗 அவங்களுக்கு என்று தனியா நேரம் ஒதுக்கி மனசு விட்டு பேசினாலே இங்கு எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும் 🤩🤩🤩🤩

இளங்கோ வானதி இரண்டு பேரும் முகத்தை பார்த்து கூட பேச நேரம் இல்லாமல் ஓடி கிட்டு இருந்தாங்க 😕😕😕😕😕 அந்த ஜப்பான் பயணம் முகத்தை பார்த்து பேச வச்சுது 🤗🤗🤗🤗மனசு விட்டு பேச வச்சுது 🤗🤣🤗🤣

இரண்டு பேரும் அவங்க நடுவில் இருந்த சின்ன இடைவெளியையும் காதலோட இரண்டாவது அத்தியாயம் கொண்டு நிரப்பிட்டாங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩


நடுத்தர வயதில் உள்ள கணவன் மனைவி அன்பை பத்தி அழகா சொல்லி இருக்கீங்க 😄🤓🤪🤪🥰🤩🤩😉😃😄

எல்லா கதாபாத்திரங்களும் அருமை 🥰🥰🥰🥰 தாமரை கேரக்டரை கூட பாசிட்டிவா மாத்தி சுபமா முடிச்சு வச்சிட்டிங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
😍😍😍

நடுத்தர வயதுல இருக்குற தம்பதிகளுக்கு இடையே வர்ற காதலோட இரண்டாம் அதிகாரத்தை ரொம்ப அழகா, இயல்பா சொல்லி இருக்கீங்க... இளங்கோ சொல்றது போல, கல்யாணத்துக்கு பிறகான காதல் தான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்... வானதி கேட்கிறது போல, வார்த்தையில இல்லை காதல், வாழுற வாழ்க்கையில இருக்கு காதல்...❤️❤️❤️

தன்னோட கனவை, தன் அப்பாவோட ஆசையை கொஞ்ச காலத்துக்கு குடும்பத்துக்காக விருப்பத்தோடயே ஒத்தி வச்சு. ஒரு கட்டத்துல அதுவே அவளை மன அழுத்தத்துக்கு ஆளாக்கி, வேலையை ரிஸைன் பண்ணி தன்னோட கனவை, கணவன், அம்மா, மாமியார் உதவியோட அடையுறா... எந்த கம்பெனியில இருந்து ரிஸைன் பண்ணாளோ, அதே கம்பெனியில AGM ஆ மறுபடியும் பதவி ஏத்துக்கறது சூப்பர்... 👏👏

ஊடலோட ஜப்பான் பயணத்துல ஆரம்பிக்கிற கதை, காதலோட ஜப்பான் பயணத்தில் முடிச்சீங்க பாருங்க அங்க நிக்குறீங்க தேவி நீங்க... 😁😁😁
வானதி & இளங்கோ..❤️❤️❤️


 
Last edited:
அருமையான, ரசிச்சு ருசிச்சு படித்த கதை....story full ah positive vibes ...மனதுக்கு நிறைவாக இருந்தது தேவி ஜி....
இந்த அவசர உலகத்தில் எதையும் compromise பண்ணாம மகிழ்ச்சியா வாழ கணவன் மனைவியின் அன்பும் குடும்பத்தோட அனுசரனையும் இருந்தாலே போதும்.....
 
Last edited:
Top