Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 9

Advertisement

மச்சி 3மணிக்கு புடவை கட்டி பூ வைச்சு இருந்தா நாமளும் அப்படித்தான் பார்ப்போம் :LOL: :LOL: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மச்சீ இதெல்லாமா குறுகுறுன்னு பாக்கறது?.
இதே இடம் சுச்சுவேசன்ல தாமரையோட மகள் இருந்தா இப்படியாபட்ட பார்வை வருமா?
இதே தாமரை இன்னும் கொஞ்சம் மேக்கப் போடச் சொல்லி சொல்லும்ப்பா.
புடிக்காத மருமக கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தங்கிற மாதிரி தான் இது.
 
பாக்கியத்துக்கு வானதி வேலைய விடுறது விருப்பமில்ல...மருமக ஃபாரின் போறது விருப்பமில்ல...ஒருவேளை வானதிக்கு இந்த ஆஃபர் வந்திருந்தா?

ஒருவழியா இளங்கோ வந்தாச்சா
அப்ப வானதியோட அம்மா பார்வையின் கோணம் மாறிப் போயிருக்கும்.. மகளை வழியனுப்பி வைக்க வாய்ப்பு அதிகம்.
 
மச்சீ இதெல்லாமா குறுகுறுன்னு பாக்கறது?.
இதே இடம் சுச்சுவேசன்ல தாமரையோட மகள் இருந்தா இப்படியாபட்ட பார்வை வருமா?
இதே தாமரை இன்னும் கொஞ்சம் மேக்கப் போடச் சொல்லி சொல்லும்ப்பா.
புடிக்காத மருமக கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தங்கிற மாதிரி தான் இது.
வேணும்னா மனோரமா பின்னாடி இருந்து செய்யுற மாதிரி பொண்ணுகிட்டயும் செய்ய சொல்லும்..🤪😜😜😜

 
Magalu ku nalla amma va irupavargal than mamiyar post varum podhu apdiye thalaikeezha maari poranga.. athey vanathi amma vum sirappa seiranga pola🤷🤷🤷

Oru vazhiya japan return agitta.. enga nee story mudiyum podhu than varuviyoa nu ninaichean.. vandhutta sari ini nee ena panranu papoam...

Thamarai🤭🤭 nalla velai vanathi avatharatha paathu onnum sollama poninga🤣🤣 ila ungalukum ulakkaiya parcel panni vittu iruppoam🤭🤭🤭😁😁🤣🤣
 
இளங்கோ வந்தாச்சு, இனிமே தாமரை என்ன பண்ணும். அப்பா பொண்டாட்டி க்கு நல்லா குடுக்கறார் ஆனா அதுக்க தான் அறிவே இல்லை. அப்பா ககு உடம்பு சரியில்லாதப்போ பாக்க வர முடியல , சொத்து பிரிக்கணும்னா ஓடி வருவாங்க போல. அம்மா பொண்ணு பேசுவது செம்மையா இருக்கு, பொண்ணுக்கு அவ்ளோ அட்வைஸ் பண்றீஙக, மருமகள்னு வரச்சே மாமியாரக மாறிடறாங்க
 
Top