Nice ud
தோஷி.... அன்னை தந்தை இருவரும் சரியில்லாத போதும் தவறான பாதையில் செல்லாமல், ஒழுக்கம் தவறாமல்.... உடல் நோக உழைத்து, தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் தன் வாழ்க்கையை நேர்வழியில் பண்படுத்தி வாழ்ந்த பெண்ணை பாராட்டுவதா, வாழ்த்துவதா அல்லது வணங்குவதா
தோஷியோட அப்பா கல்யாணம் வேண்டாம் என்று உறுதியா இருந்துருக்கலாம் ஆனால் தோஷி மேல் ரொம்ப அன்பா தான் இருந்து இருக்காரு தற்கொலை செஞ்சிக்கிட்டதுக்கு பதிலா ஊட்டில தோஷி கூட போய் இருந்து இருக்கலாம்
இவளை எல்லாம் அம்மா என்றே சொல்ல கூடாது புருஷனை பத்தி தெரிஞ்சதும் வேண்டாம் என்று விலகி போய் இருக்கலாம் அதை விட்டு தப்பான வாழ்க்கை அதுல ஒரு குழந்தையும் பெத்து அதை கொடுமை படுத்தி என்ன ஜென்மம்
இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு இனி தோஷிய சந்தோஷமா பார்த்துக்குவான்