கானல் -10

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
வளர்மதி வாய்க்கொழுப்புக்கு ஆழியன் கிட்ட இருந்து இப்போ தான் புகைய ஆரம்பிச்சி இருக்கு. இப்படியே போனா ஒருநாள் நல்லா கொழுந்து விட்டு திகுதகுனு எரியும். அப்போ இந்த அம்மா ஐய்யோ போச்சேனு முக்காடு போட்டு உட்கார்ந்து அதுவும். ஏன்னா இதோட கர்மா எக்கச்சக்கமா இதை சுத்தி வருது.
 
Last edited:
செல்வம் உனக்கு கல்யாணம் ஆன உடனே நீ நீரதி புருஷனாயிட்ட. அது தெரியாம தான் கல்யாண ஒத்துகிட்டதே பெருசுனு சொல்லிட்டு நீரு படுத்தியிருக்க. 😡😡😡


ஒன்னு மட்டும் உன்மை பொண்டாட்டிக்கு மரியாதை கிடைக்கலனா அத சரி செய்ய வேண்டியது புருஷன் கடமை. இல்லனா கொஞ்ச காலம் கழித்து புருஷனுக்கும் இதே நிலை தான்.😁😁😁

ஏனா karma is boomerang 😔😔😔😔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top