வளர், தரங்கிணி ஒரு மாதிரியா பேசினா பொன்னி இன்னொரு மாதிரி பேசறாங்க.... ஆனால் intention அதே தான். நீரு வேலைக்காரி மாதிரியும், அவங்க எல்லாம் அதை அனுபவிக்க மட்டுமே பொறந்தவங்க மாதிரியும் பண்ணிட்டு இருக்காங்க.. எல்லாரும் சேர்ந்து வேணும்னே அந்த சமையல்காரங்களை அனுப்பிட்டாங்களோ?