கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 4

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:



 
😍😍😍

பேரு தான் ரூபலட்சுமி, ஆனா செய்யுற வேலையெல்லாம் ஜோதிலட்சுமி ரேஞ்சுக்கு இருக்குது.. அடேய் திரு, தனியா மட்டும் அவ வீட்டுக்கு போயிடாத, அப்புறம் உனக்கு இந்த பாட்டு போட வேண்டி வரும்..😜😜

 
Last edited:
ரூபலட்சுமி என்ன ஜென்மம் இது 😨😨😨😨 இவங்க புருஷன் சரியில்லை என்றால் வேற கல்யாணம் செய்ய வேண்டிய தானே 🤨🤨🤨🤨 இவனை ஏன் தொந்தரவு பண்ணுது 🤬🤬🤬🤬

இவனோட சர்டிபிகேட்டை வேற தூக்கிட்டு போயிட்டா 🥶🥶🥶🥶 இந்த பொம்பளை கிட்ட இருந்து திரு எப்படி தப்பிக்க போறானோ ☹️ ☹️ ☹️ ஏற்கனவே சின்ன பிள்ளை கிட்ட தப்பா நடந்தான் என்று ஒரு கேஸ் 😔😔😔இதுல இந்தம்மா கூட இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல இருந்தா நல்லா பெருமையா இருக்கும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பொன்மணி 🤓🤓🤓🤓🤓 இந்த பொறுக்கிக்கு சரியான பதிலடி தான் 😉 😉 😉 😉 இவன் தினமும் கதறணும் 😖😖😖😖😖😖
 
Last edited:
❤️❤️❤️

ரூபலக்ஷ்மி , எவ்வளவு இருந்தாலும் இதென்ன இப்படி ஒரு எண்ணம் 😡😡😡

பொன்மணி , அதிரடியாக இறங்கி செயல் படுத்துறா... நல்லதா நடக்கட்டும் 👍
 
Last edited:
ரூபலக்ஷ்மி 😡😡😡😡 புருஷன் சரியில்லைன்னா டிவோர்ஸ் பண்ணிட்டு வேறொரு வாழ்க்கையை அமைச்சுக்கோ.... அதை விட்டுட்டு அந்த லைப்ல இருந்துகிட்டே பிடிக்காத ஒருத்தனை வற்புறுத்துறது எவ்வளவு அசிங்கம் 😡😡😡😡😡
முதல்ல இவகிட்ட இருந்து தப்பிக்கணும் திரு.......

இப்போ தான் ஜெயில்ல இருந்து வந்தான் அடுத்து என்னனு பார்க்கணும் இதுல இவ தொல்லை வேற..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பொன்மணி 🥰 சூப்பரா செக் வச்சுருக்கா அந்த அயோக்கியனுக்கு 😡 ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டு தப்பே செய்யாத ஒருத்தன் வாழ்க்கையை அழிச்சுட்டு இவன் மட்டும் சந்தோசமா வாழ்வானா 😡😡😡
 

Advertisement

Advertisement

Back
Top