கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 5

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
❤️❤️❤️

மேகலை ....என்ன சொல்ல 😌 😌 😌

எல்லா விதத்தில் சரியாக இருக்கும் பெண்கள், சுயமாக துணையை தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகின்றனர் 😌😌🤗🤗

Last para...நிதர்சனம்
 
Last edited:
எம்மா படிக்க,படிக்க சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையல. ஒரு வரி, எழுத்து கூட skip பண்ணாம படிக்க வச்சுட்டீங்க கிரிஜா சிஸ்டர் awesome 😍😍
 
Last edited:
😍😍😍

மேகலை, என்ன சொல்ல? தானா தேர்ந்தெடுத்த துணை தான் சரியா அமையலையின்னு பார்த்தா, கூட பிறந்த அண்ணனும் கைவிட்டுட்டார்...😑😑
விஷாலினி நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு வந்து, அம்மா மூலம் ஏற்பட்ட அவமானத்தை மாத்தணும்...👍👍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top