கிரிஜா சண்முகமின் ஆசை மீறும் நேரம் 3

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

https://tamilnovelwriters.com/ஆசை-மீறும்-நேரம்-3-1/

https://tamilnovelwriters.com/ஆசை-மீறும்-நேரம்-3-2/
 
செல்வா அப்படி என்ன தான் பண்ணியிருப்பான் செல்வியிடம்?

மிஸ் பிஃகேவ் பண்ணி இருந்தான்னா அவன் கிட்ட இவ்வளவு இறங்கி இவ போகவே வேண்டாமே.
 
Last edited:
😍😍😍

அடேய் ஹீரோ, எங்காளை ஆக்டிங் பண்ண சொல்லி இங்கேயே தக்க வைக்க பிளான் பண்ண, ஆனா எங்காளு எப்படி நோ சொல்லிட்டா பார்த்தியா..😏😏 அதுக்கு நீ வேற ஆளை தான் பார்க்கணும்...🫢🫢
 
Last edited:
செல்விக்கு , செல்வா தன் காதலை சொன்னது பிடிக்கலையா அல்லது
அதை ஒத்துக்க முடியாம இருக்கிறதை பிடிக்கலையா 🤔🤔🤔
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:

https://tamilnovelwriters.com/ஆசை-மீறும்-நேரம்-3-1/

https://tamilnovelwriters.com/ஆசை-மீறும்-நேரம்-3-2/
Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top