Nice epi
R R.Daneesha Well-known member Member Feb 20, 2024 #38 எல்லாப் பக்கமும் ரவுண்ட்டு கட்டி சுகந்திய சம்மதிக்க வெச்சாச்சு ..... அன்பு திரும்ப எங்கேயும் போக முதல் எங்க முல்லைக்கு ஒரு முடிவ சொல்லிட்டு போ.....
எல்லாப் பக்கமும் ரவுண்ட்டு கட்டி சுகந்திய சம்மதிக்க வெச்சாச்சு ..... அன்பு திரும்ப எங்கேயும் போக முதல் எங்க முல்லைக்கு ஒரு முடிவ சொல்லிட்டு போ.....
V vaishanika .?? Well-known member Member Feb 20, 2024 #39 டேய்யப்பா அன்பு எல்லாரும் ஓகே சொல்லி ஹாப்பியா இருக்காங்க. ஆனா யாருன்னே கேக்காம முல்லைய ரிஜக்ட் பண்ணுனியே இப்ப வந்து நைட் டிரஸ்ல பாத்தது ஞாபகம் வருதாம் மடையனுக்கு
டேய்யப்பா அன்பு எல்லாரும் ஓகே சொல்லி ஹாப்பியா இருக்காங்க. ஆனா யாருன்னே கேக்காம முல்லைய ரிஜக்ட் பண்ணுனியே இப்ப வந்து நைட் டிரஸ்ல பாத்தது ஞாபகம் வருதாம் மடையனுக்கு
Hema Guru Well-known member Member Feb 20, 2024 #40 Aru Girijashanmugam said: டியர் ஃப்ரண்ட்ஸ், அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-11-1/ https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-11-2/ Click to expand... அருமை அருமை... முல்லை அன்பு கொண்டு அன்பை மணந்து அன்பால் மணக்கட்டும்
Aru Girijashanmugam said: டியர் ஃப்ரண்ட்ஸ், அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-11-1/ https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-11-2/ Click to expand... அருமை அருமை... முல்லை அன்பு கொண்டு அன்பை மணந்து அன்பால் மணக்கட்டும்