தம்பி காதலை விட அண்ணா, அண்ணியின் நேசம் அருமை... அடிபட்ட நெஞ்சங்கள் புது துணையால் மீண்டு வருவதை எழுதிய விதம் அருமை..... முல்லை வாடி போன காரணம் என்னவோ? Climax ல current cut ஆன மாதிரி, எபி முடிஞ்சா எப்படி? Tooo bad...
உங்கள் இல்ல பிரச்னை முடிந்ததா?
Lovely update, Girija ma . Sathyan and Suganthi seem to be caring towards each other, but what’s bothering Mulli? Waiting for your next update ma, please come back soon.