Sathyan parthiya ah da writer panra velai ah kathai mudiyala nerathula dan unna pondatti kuda serthu viduratha, hero ku mattum udane romance ah panna vittutu unna naadu kadathiuachi da writer ah ku pongal vekkanume
Nirmala vandhachuடியர் ஃப்ரண்ட்ஸ்,
இது Final episode தான். ஆனா என்னால முடிக்க முடியல, இன்னும் ஒரு சின்ன பார்ட் இருக்கு. அதை நாளைக்கு போடுறேன். படிச்சிட்டு கருத்து சொல்லுங்க , முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்