Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18.2

Advertisement

சிவகுமார், சுகந்தி இருவருமே சுயநலவாதிகள் தான்…இப்படியாரு தாய் தகப்பன் இருப்பார்களா? :unsure:
அதில் சுகந்திக்கு வருத்தமென்னவென்றால் சரண்யா வெற்றி விடயத்தை தங்களிடம் சொல்லவில்லையென்று:mad:

ஆராதனா, உங்களின் வார்த்தை ஜாலங்கள் அருமை👌
“வைப்பாட்டிக்கு கிடைக்கும் பாதுகாப்பு வாழாவெட்டிக்கு கிடைப்பதில்லை”
“இன்னும் அபிராமியோட மிச்சங்களில் வாழும் மனுசன் எனக்கு வேண்டாம்”
“எனக்கு நியாயம் செய்ய நீங்க என்னை நெருங்காதிங்க…அது எனக்கு அநியாயம்”
இப்படிப் பல பல😍
சரண்யாவின் அனுபவப்படிப்பு அபாரம் …way to go Saranya!👍
Ipaa inthamaarithaan irukaanga neraya paakaren kelvipadaren paa.factu paa.
 
வெற்றிக்கு குடுத்து கட்டினதைப்போல பெற்றவர்களையும் கூடப்பிறந்தவனையும் ஒரு காட்டு காட்டிடு சரண்.
 
😍😍😍

ஒரு அப்பாவா தன்னோட குழந்தைங்ககிட்ட நெருங்கின மாதிரி, ஒரு கணவனா சரண்யாகிட்ட நெருங்க கொஞ்சம் இல்ல நிறையவே கஷ்டபடணும்.. பார்ப்போம் எப்படி காதலால் அவளை நெருங்க போறான்னு... இந்தா வந்துட்டாங்கள்ள, தாத்தா பாட்டின்னு சொல்லிட்டு.. சரண்யா அப்பா அம்மாவை எப்படி எதிர்கொள்ள போறான்னு பார்க்க வெயிட்டிங்..

 
As always well written.Though your writing is always excellent,this is one among the very best.Oru episode la neraya vishayangal pack pannitteenga.While Saranya had been exuding maturity in each of the episodes,Vetri has also become slowly likeable. Physical compatibility a pathi point blank a Saranya Sikkim pothu honest a Vetri accept panni repent Pannaraan .Good
Each and every line in the episode has lots of meanings.(Saranya -Akila convo,Devi’s advice

Finally Saranya parents a compare Pannum pothu Vetri enakku Saint agave theriyaraan
 
அருமையான பதிவு தேவியின் பேச்சு சூப்பர்
 
Top