Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.1

Advertisement

சரண் ஒவ்வொரு கேள்வியும் நச்சுன்னு கேட்டா.... 🔥
அவளோட வேதனைகளை கேட்கும் போது மனசு வலிக்குது... 😢😢😢😢

ஆனா இந்த சுகந்தி மனசாட்சியே இல்லாம திரும்ப திரும்ப அது செஞ்சதை நியாயப்படுத்துது...😡😡😡😡😡

அவ பட்டு திருந்தி வரட்டும்ன்னு நினைச்சுருக்காங்க.... 😈 எவ்வளவு கேவலமான புத்தி...

சம்பளமில்லாத வேலைக்காரியா வச்சுக்கிட்டு இருந்துட்டு அவ ஏதோ சகல வசதியோட இருந்த வாழ்க்கையை உதறிட்டு வந்த மாதிரி பேசுறாங்க... 🤬🤬🤬🤬வீட்டு வேலை தானே வாம்... எங்க உங்க மருமககிட்ட உட்கார்ந்து கிட்டே அப்படி சொல்லுங்க பார்க்கலாம் அப்போ தெரியும் சங்கதி...


நாற்பதாயிரம் பென்ஷன் வாங்குறவரு பிஸ்கட், முறுக்கை தூக்கிட்டு வந்துருக்காரு...🤬🤬🤬
சரண் வெற்றி வாங்கிட்டு வந்ததை காட்டி பேசுனது சூப்பர்.... 👏👏👏👏👏
சுகந்திக்கு மயக்கம் என்ன ஹார்ட் அட்டாக்கே வந்தாலும் வரும் சரண் பட்டபாடு எல்லாம் தெரிஞ்சா..... ☹️☹️☹️☹️
Suganthi will never understand feeling of Saranya. Most of mother's without or with knowledge show their partiality between kids.
 
ஆராதனா சிஸ் ..........சூப்பர் எபிசோட்❤️❤️❤️❤️❤️ சரண்யாவோட வார்த்தைகள் ஒன்னு ஒன்னு வேற லெவல் 👏👏👏👏👏சுகந்திக்கு இதெல்லாம் பத்தவே பத்தாது அவங்க நடந்துகிட்டது தப்புன்னு அவங்களுக்கு தெரியவே இல்லை 🤷🤷🤷🤷🤷🤷இத்தனை நாள் நீங்க மிச்சர் சாப்பிட்ட மாதிரி சரண்யா சாப்பிடுவான்னு நினைச்சு வாங்கிட்டு வந்தீங்களா🤪🤪🤪🤪🤪 பரவால்ல திருப்பி எடுத்துட்டு போங்க உங்களுக்கு தேவைப்படும் 🤫🤫🤫🤫🤫🤫 அவங்க தகுதியை நீங்க ஏன் முடிவு பண்றீங்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 அருமை சிஸ் அடுத்த எபிக்காக ஆர்வமுடன் வெயிட்டிங் ஜி ❤️❤️❤️❤️❤️
 
அப்பாடா இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது.
பெண்களுக்கு முதல் துணை படிப்பும் வேலையும் தான். ஆராதனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
 
Emotional update
சரண்யா கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும்நச்சுன்னு இருக்கு.
எங்க வீட்டுக்கு வாங்கிட்டு வந்தத பெரிய மக வீட்டுக்கு வாங்கிட்டு போவீங்களா…சுகந்தி இனி வாய திறப்பாரா.
Excellent narration super ma
 
Personally I agree with you.
With Aarathana’s previous stories, she will sure to mend the relationships and conclude that Saranya had to lead her life among these people of different characters and the society norm. :D
True ,if we try to go by her earlier stories.But Intha story la oru slight difference enna na ,if it had been Saranya alone who had been given a raw deal she would have condoned her mom .But when it comes to unfair treatment of one ‘s children it is a different case.
 
ரொம்ப சரி. @ஆராதனா துரை last week ல தான் இவங்க கதை site ல இருக்க 3ம் படிச்சிட்டேன். எல்லாமே வாழ்வியல் எதார்த்தத்தையும் மீறாம... வேற கதை இருக்கான்னு தெரில. இருந்தால் சொல்லுங்க பா..
Illa sis avalo tha
 
😍😍😍

யோவ் சிவகுமாரு, வாங்கிட்டு வந்த மிக்சரை நீங்களே உட்கார்ந்து இப்படி தின்னுங்க... அதுக்குத்தான் நீங்க லாயக்கு...😒😒😏😏 அப்படியே கொஞ்சம் சுகந்திக்கும் கொடுங்க.. இல்லையின்னா உங்களுக்கு தான் வயிறு வலிக்கும்...😛😛😜😜
FB_IMG_1632814340472.jpg
 
Last edited:
Top