Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 22.2

Advertisement

வெற்றி - ஒரு நிலையில்லாதவன்…இவன் ஆணென்று நிரூபிக்க சரண்யாவுடன் சேர்ந்தவன்…உண்மையிலே இது ஆண்மையா?
இவன் ஒரு நல்ல மனிதனா என்பதே இங்கு பெருங் கேள்வியாக இருக்கும் போது இந்த எபியில் வழங்கப் பட்ட தகவல்கள் இவனது பிழைகளை இன்னமும் கூட்டிக் கொண்டே போகின்றது :mad:
தனத்துக்குப் பாடம் படிப்பிக்கப் போவது யார்? She needs to be taught a good lesson on how to respect people, especially to respect women.
What Abi did is wrong too… as soon as Saranya got pregnant Abi should have left from Vetri’s life as there is a child involved now in this relationship.
 
என்ன சொல்ல??????
சரண்யா சரியா தான் சொல்லி இருக்கா...
".... ..... நாற்றம் வரும்"....

இனி எல்லாம் சரியாக நடக்கட்டும் (y)
 
Top