Che enna manusan Ivan semma kovam varuthu enna porutha varakum saran avana sekave kudathu vetri side la oruthar kudava nallavaga illa che avaga appan oru waste fellow enna family ithuadei nee vetri illa suyabuthi illatha oru mental en author ipadi plz ivakaluku oru vali pannuga njii mukiyama antha thana thuku che pombalaya Ava
திரும்பவும் முதல்ல இருந்து வெற்றியை திட்ட முடியாது வெற்றி பற்றிய கருத்துக்களை பழைய எபில பார்த்து தெரிஞ்சுக்கோங்க ஆத்தரே ஏம்மா ப்ரியா உனக்கு கொஞ்சம் கூட நாகரிகம் தெரியாதா புருஷன் பொண்டாட்டி அந்தரங்கத்தை இப்படி தான் பொதுவெளியில் விமர்சனம் செய்வியா சரண் வாழ்க்கையில் ஏழரைய ஆரம்பித்து வச்சிட்டு போயிருக்கா
தனம் உன்னை எல்லாம் திட்டணும்னா கெட்ட வார்த்தைகளுக்காக தனியா ஒரு மொழி உருவாக்கணும்
வேல்முருகன் உங்கள் மரியாதைக்காக என்று சொல்லி இப்படி கட்டாய கல்யாணம் செஞ்சு சரண் வாழ்க்கைய கெடுத்துட்டிங்களே நீங்கள் உங்க மகனோட சந்தோஷத்துக்காக விட்டு கொடுத்து போயிருந்தா அவனும் அபிராமிய கல்யாணம் செஞ்சிருப்பான் சரணும் தப்பிச்சிருப்பா
கர்ப்பமா இருக்க பொண்ணை தங்க கூட கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் பாத்துக்கணும் என்கிற எண்ணம் சரண் குடும்பத்துக்கு இல்லையே வெற்றி சரண்யாக்கு வாங்கிட்டு வந்து தருவதை எல்லாம் இந்த கேடு கெட்ட தனம் தான் வாயில் போட்டுருக்கு
Ennaku manasu rombha baarama eruku.Enda Vetri family oru mental family pola.Adula Danam rombha muthi ponadu .Vetri eniyum unaku Unga amma thambi thangai venuma.