சமீராவின் நிழலை திருடும் இருள் - 11

Advertisement

? ? ?

கமலினி க்கு அபூர்வா விஷயம் தெரிந்தது நல்லது தான்....

தீனா, கமலினியை அவ்வளவு பிடிக்குதா :love: :love: :love: ??

Nice update sis
 
Last edited:
வைஷு சொல்றத வச்சு பார்த்தா அபூர்வா தான் அந்த கரிகாலன விரும்புறதா...நான் 9th எபிலயே சொல்லிருந்தேன்...அப்ப அவனோட அடுத்த டார்கெட் அபூர்வாவா?

தினகரன் சூப்பரா லவ்வ சொல்லிட்ட டா?
 
அடேய் தினகரா நல்லா தான்
யோசிச்சு சந்திக்க
நேரம் குறிச்சுட்டான்

அபூர்வா விசயத்தை
கமலி எப்படி கையாளப் போறா
 
என்னம்மா, தீனா கிட்ட அமைதியாயிடுற ?? கரிகாலன் அபூர்வா கிட்ட நெருங்கறதுக்குள்ளே ஏதாவது பண்ணு கமலி.
 

Advertisement

Advertisement

Back
Top