Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 25

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கௌசல்யாம்மா எப்படி ஆகர்ஷன் இருக்கும்போது கிருஷ்ணகுமார் ரூம்க்கு வர்றாங்க? ஆகர்ஷனுக்கு எல்லா விஷயமும் தெரியும்ன்னு கௌசிம்மாவுக்கு தெரியுமான்னு கேட்டிருந்தீங்க. எல்லாருமே கன்னல்மொழி கவிதைகள் கடைசி அத்தியாயம் படிச்சிட்டு வாங்களேன். எப்படி தெரியவந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம். :) :) :)

அப்பறம் இன்னொரு விஷயம். நேத்து பவர் இல்லை. என்னவோ சர்வீஸ் போய்ட்டிருக்காம். நான் எபி போடலை. கரண்ட் இருந்தா தானங்க நானும் டைப் பண்ணி போட முடியும்? இன்னைக்கும் கரண்ட் போய் போய் வந்தது. சிஸ்டம் போயிடாம. ஆஃப் பண்ணிடுன்னு ஹஸ் சொல்லியும் இதோ பவர் இருக்கும்போது டைப் பண்ணி அப்லோட் செய்யறேன். இதுக்குள்ளையும் ஆறுதடவை பவர் போய் வந்திருச்சு. அப்படியும் எபி லேட்டாகுதுன்னா வேற என்ன சொல்றது நான்? 😌 😌 😌

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 25 (1)

உறவு ராகமிதுவோ - 25 (2)

உறவு ராகமிதுவோ - 25 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

Saranya Hema Tamil Novels
 
😍😍😍

அய்யோ.. அய்யோ.. இந்த நாத்தை ஜெயில் மாதிரி ICU க்குள்ளையே அடச்சு வச்சு இருந்துருக்கலாமே... எதுக்கு வெளிய விட்டீங்க? 😒😒😒 வெளிய வந்து மொத்த கூட்டையும் கலச்சுப்புட்டானே...🥺🥺🥺

 
Last edited:
:love:
சாரு க்கு உண்மை தெரிஞ்சா மாற வாய்ப்பு இருக்கோ..

கௌசல்யாம்மா சந்தோசத்த பார்த்து சந்தோசப்படறவங்கெல்லாருமே இந்த நார்மேனுக்கு எதிரியா தான படுவாங்களே.. அதான் அவரு இருந்தா என்ன இல்லைன்னா என்னன்ற அளவுல இருக்கு.

ஆகர்ஷன் மறுபடியும் போறானா.. அச்சோ..

நிலா வேண்டுதல படிக்கறப்பவே பதட்டமா தான் இருக்கு.


போய்ட்டாளா..
 
Last edited:
🤩🤩 உங்க வீட்டுல பவர் கட் ஆனதுக்கு எங்க ஹீரோ என்னங்க பண்ணுவாரு🥺🥺🥺 அவன் வாழ்க்கையில் இப்படி பவர் கட் பண்றீங்களே 🤧🤧🤧🤧🤭🤭

ஆகர்ஷன் 😣😣😣ஏதோ தப்பா நடக்க போகுது என்று உள்ளுணர்வு சொல்லுது 😨😨😨

நிலாவுக்கு ஆக்ஸிடென்ட் விஷயம் தெரிஞ்சிடுச்சோ 🥺🥺🥺

சாரு 🥶🥶🥶🥶🥶🥶
அடேய் நாத்து உன் பாவத்துக்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு🤗🤗🤗🤗🤗
 
Last edited:
❤️❤️❤️
இன்னும் இவங்க அனுபவிக்க என்ன இருக்கு? இந்த நாசமா போன நாத்து என்ன கருமத்த செஞ்சானோ. எவ்வளவு அழகா 3 பிள்ளைகள் பக்கத்துல ஒண்ணா சுத்தி போட்டு , ஃபோட்டோ எடுத்து? அத்தனையும் லாஸ்ட் சில வரிகளில் மனது கலங்குகிறா மாதிரி செஞ்சுட்டீங்களே . ஆகர்ஷன் உள்ளுணர்வு உணர்த்தியது போல் என்ன நடக்கபோகிறதோ? அனைத்தும் முடிந்து சந்தோஷம் சீக்கிரம் வரவேண்டும்.
 
Last edited:
Top