Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 8

Advertisement

💜💜💜💜💜

நாத்து நீ என்ன திட்டம் போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது..... இதுல உன்னை மாதிரியே ஒன்னை பெத்து வச்சுருக்க...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.. ரெண்டு பேரும் நிலாகிட்ட நல்லா வாங்கப் போறீங்க...... 🤣🤣🤣🤣🤣 வாய்க்கு பூட்டு போட்டு அமைதியா இருந்து சேதாரம் இல்லாம போய் சேருங்க....😝😝😝😝

பார்டா அதுக்குள்ள ஜோடியா செல்பி எல்லாம் எடுக்குறாங்க... 🤪🤪🤪🤪
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு நான் லீவ் அன்பூஸ். இந்த மந்த் மட்டும் சனிக்கிழமைகள்ல அப்டேட் வராது. ஏனா என் பையனுக்கு ஹாலிடே விட்டாச்சு. அதனால அடுத்த பதிவு திங்கள் கிழமை. அன்டர்வேர்ர்ர்ரர்ர்ர்ர் அன்பூஸ் 🥰🥰🥰🥰

நேத்து மழைன்னு சொல்லவும் எங்கன்னு கேட்டவங்களுக்கு நான் இருப்பது பெங்களூர். அங்க தான் மழை. 💃 💃 💃
நேத்து எபில வந்த கன்னட கான்வேர்ஷேஷன். எனக்கு அவ்வளோ அக்யூரேட்டா எல்லாம் தெரியாது. தெரிஞ்சவரையிலும் எழுதிருக்கேன். கூட கூகுள் தாத்தா ஆசிர்வாதத்தோட. பதமா பார்த்து சொல்லுங்க. மாத்திக்கலாம். 🫣🫣🫣

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

உறவு ராகமிதுவோ - 8 (1)

உறவு ராகமிதுவோ - 8 (2)

உறவு ராகமிதுவோ - 8 (3)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Rendum rendu ragam semma
 
Nice
 
Top