Super pic.யோவ் நாறுமட்டை நீ கொஞ்சமும் அடங்கமாட்டியா .
View attachment 8429
சாரு உனக்கு கட்டம் சரியில்லைன்னு நினைக்குறேன் .
கௌசல்யா அம்மா உண்மையில் இந்த ராம்நாத் ஒரு கோமாளி தான்.
மோட்டார்காரியா அட லூசே கண்டிப்பா கரி உன் முகத்துல தான் பூச போறா ராம்நாத் View attachment 8431