Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 20 (1)

கரை நழுவும் நதிகள் - 20 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
நர்மதா அம்மா நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க ☺️☺️☺️☺️☺️☺️உங்க பொண்ணு தான் மங்குனியா பயந்துட்டு இருக்கா 🤭🤭🤭🤭.

சம்ரு உனக்கு ஹரி வேணும் ஆனால் வேணாம், அவன் கூட வாழ்கை பயணம் வேணும் ஆனால் வேணாம் என்னமா நீ இப்படி குழப்பிக்கிறியேமா 🤷🤷🤷🤷🤷🤷🤷

நம்பி நீங்க நம்பியார் மாதிரி இல்லனா கூட பரவாயில்ல ஒரு தும்பியாவாது இருங்களேன் 😩😩😩😩😩😩😩😩ஏன் இப்படி இருக்கீங்க உங்க கூட முடியல 😒😒😒😒.

புவனா அம்மா ஏன் இப்படி எமோஷனல் ஆகுறீங்க 😥😥😥😥😥பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு, பிள்ளை வாழ்கை மீது உங்கள் பரிதவிப்பு பார்க்கவே முடியல 😔😔😔😔😔.


சுகன்யா உங்க கமலா பழம் என்ன வேலை பார்க்க போகுதோ 🙄🙄🙄🙄🙄அப்படி எதாவது செஞ்சால் ஜூஸ் போட்டு நீங்க குடிக்காதீங்க தூக்கி கீழே கொட்டிடுங்க ஏன்னா? அது விஷபழம் 🥵🥵🥵🥵🥵🥵
 
Last edited:
😍😍😍

உள்நாட்டுல அவளை கரெக்ட் பண்ண தெரியல...
ஒரு ரோஸ் கொடுத்து ப்ரோபோஸ் பண்ண தெரியல..
இப்ப வெளிநாட்டுக்கு போய் மட்டும் ஓகே சொல்ல வச்சுருவாரோ? 😒😒😏😏
IMG_20231205_222540.jpg
 
Last edited:
சுகன்யா.... lovely 😍

ஹரி குடும்பம்... கஷ்டமா இருக்கு

நர்மதா அம்மா ..... நல்லா பொண்ணை தெளிவு படுத்துறாங்க🤗🤗🤗

ஹாஹா....official ah கூட யாரும் மாற்று கிடையாதா தீஷாக்கு 😀😀😀
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 20 (1)

கரை நழுவும் நதிகள் - 20 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
Top