உங்க லஷ்மி வாய் துடுக்கும் தான் அதிகம்அருமையான பதிவு .
மயிலு மாட்டப்போகுது.
கதிர்வேலனுக்கும் அண்ணங்காரனை புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கூடி வரும் போல.
மீனு உன்ற வாய்துடுக்கு அதிகமாகுது லஷ்மி கிட்ட.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு என்று தான் முன்னெச்சரிக்கையா அலமாரி வச்சா
இந்தாம்மா லட்சுமி நீ யாரை கேட்டு பாத்ரூம்ல அலமாரி வச்ச? இந்த ரைட்டரே , எப்பவோதான் மனசு வந்து ரொமான்ஸ் வைக்கிறாங்க... அதுக்கும் நீ ஆணி அடிச்சு, ஆப்பு வைக்க பார்க்குறியே.. இனிமே நீ..
View attachment 7750