Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 20

Advertisement

(ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்)
ச்சே ச்சே.... அப்புடியெல்லாம் சொல்லிடுவோமா நம்ம சரண் குட்டிக்கு ?

அப்புறம் மனசு உடைஞ்சிருச்சின்னா அழகான கதைகளுக்கு நாம எங்க போறது ?

உங்க பாஷையிலேயே சொல்றதுன்னா "we" பாவம்.... :cool:
 
💞💞💞💞

விஷால் 😈 உனக்கு விருஷ்தி மேல பாசம் எல்லாம் இல்லை... அழகரை பழி வாங்கணும்..... அதுக்காக இப்படி கேவலமான காரியம் பண்ணிட்டு எவ்வளவு தெனாவட்டா பேசுற... 🤬🤬🤬🤬🤬🤬 மொத்த பல்லும் கொட்டி போச்சு இப்போ பேசு... 🤭🤭🤭🤭

விருஷ்தியை காயப்படுத்த நினைக்கல ஆனா அவன் பேச்சு அவளை காயப்படுத்திடுச்சு.... அதை உணர்ந்தும் இறங்கி வராத அழகர் இன்னைக்கு தன்னோட அலட்சியத்தை ஆணவத்தை விட்டு விருஷ்திகிட்ட பேசுனது சூப்பர்... 🤗
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

என் நேரம், இப்டி சிஸ்டம் மல்லாந்துரும்ன்னு நான் நினைக்கவே இல்ல. ஒருவழியா தத்துமித்தி தேத்தி, ஏந்திரி அஞ்சலின்னு தண்ணிய தெளிச்சு, சோடா குடுத்து மண்டையை கழுவி கூட்டியாந்துட்டேன் :LOL::LOL::LOL::LOL:
கரெக்ஷன் பண்ணலை. அப்படியே போட்டுட்டேன். காலையில பண்ணிடறேன். அட்ஜஸ்ட் கரோ 🫣🫣🫣

அன்பூஸ், பையனுக்கு நாலு நாள் ஸ்கூல் லீவ்வ்வ்வ். 💃💃💃

அதனால எபி லேட்டானாலும் ஆகும். இடையில ஒருநாள் எனக்கும் லீவானாலும் ஆகும். இப்பவே சொல்லிடறேன். எபி டைம் பின்ன பின்ன ஆகலாம் அன்பூஸ் (ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்) அன்டர்வேர்ர்ர்ர்ர் 🤗 😁 😁 😁 😁

5d9381ea1c96a7b907d65223365fff7c.gif

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

தேயாத மஞ்சள் நிலா - 20 (1)

தேயாத மஞ்சள் நிலா - 20 (2)

தேயாத மஞ்சள் நிலா - 20 (3)

🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Azhagar realise panna avan sister mattanuma. As usual nice epi. Eagerly waiting for next epi

Super epi
. Eagerly waiting for next epi
 
Top