Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 20

Advertisement

அழகர் அவன் ஆணவத்தை கர்வத்தை விட்டு முழுசா வெளிய வரானானு பார்ப்போம்...ஏதோ இந்த மட்டுக்கு பேசினதே பெருசு...ஆனா இன்னமும் அவ பார்த்தது தப்பு காதலிச்சது தப்புனுட்டு...கிமுல பிறந்தவனாடா நீ
 
ஹாய் அன்பூக்களே,

என் நேரம், இப்டி சிஸ்டம் மல்லாந்துரும்ன்னு நான் நினைக்கவே இல்ல. ஒருவழியா தத்துமித்தி தேத்தி, ஏந்திரி அஞ்சலின்னு தண்ணிய தெளிச்சு, சோடா குடுத்து மண்டையை கழுவி கூட்டியாந்துட்டேன் :LOL::LOL::LOL::LOL:
கரெக்ஷன் பண்ணலை. அப்படியே போட்டுட்டேன். காலையில பண்ணிடறேன். அட்ஜஸ்ட் கரோ 🫣🫣🫣


அன்பூஸ், பையனுக்கு நாலு நாள் ஸ்கூல் லீவ்வ்வ்வ். 💃💃💃

அதனால எபி லேட்டானாலும் ஆகும். இடையில ஒருநாள் எனக்கும் லீவானாலும் ஆகும். இப்பவே சொல்லிடறேன். எபி டைம் பின்ன பின்ன ஆகலாம் அன்பூஸ் (ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்) அன்டர்வேர்ர்ர்ர்ர் 🤗 😁 😁 😁 😁


5d9381ea1c96a7b907d65223365fff7c.gif


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 20 (1)

தேயாத மஞ்சள் நிலா - 20 (2)

தேயாத மஞ்சள் நிலா - 20 (3)


🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Super
 
அழகருக்கு மனசுல இருக்கறத பளிச்சுனு பேசிதான் பழக்கமாமா. அப்போ சாரு வாய்க்குள்ள பிளீச்சிங் பவுடர் நிறைய ஸ்டாக் வச்சிருப்பாரோ🤔🤔🤔🤔🤔🤔🤔
 
ஹாய் அன்பூக்களே,

என் நேரம், இப்டி சிஸ்டம் மல்லாந்துரும்ன்னு நான் நினைக்கவே இல்ல. ஒருவழியா தத்துமித்தி தேத்தி, ஏந்திரி அஞ்சலின்னு தண்ணிய தெளிச்சு, சோடா குடுத்து மண்டையை கழுவி கூட்டியாந்துட்டேன் :LOL::LOL::LOL::LOL:
கரெக்ஷன் பண்ணலை. அப்படியே போட்டுட்டேன். காலையில பண்ணிடறேன். அட்ஜஸ்ட் கரோ 🫣🫣🫣


அன்பூஸ், பையனுக்கு நாலு நாள் ஸ்கூல் லீவ்வ்வ்வ். 💃💃💃

அதனால எபி லேட்டானாலும் ஆகும். இடையில ஒருநாள் எனக்கும் லீவானாலும் ஆகும். இப்பவே சொல்லிடறேன். எபி டைம் பின்ன பின்ன ஆகலாம் அன்பூஸ் (ஏற்கனவே அப்டித்தான குடுக்கறன்னு சொல்லி மனசை உடைச்சிடாதீங்கோ. பொக்குன்னு போய்டும்) அன்டர்வேர்ர்ர்ர்ர் 🤗 😁 😁 😁 😁


5d9381ea1c96a7b907d65223365fff7c.gif


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 20 (1)

தேயாத மஞ்சள் நிலா - 20 (2)

தேயாத மஞ்சள் நிலா - 20 (3)


🌙🔥🌙

WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
அது என்ன முன்ன பின்ன ஆகும் சொல்லாம பின்ன பின்ன ஆகும் சொல்லி இருக்க... Already pinnnnnnna thaan... அந்த பின்ன ல முன்ன உள்ள பின்ன என்ன? பின்ன உள்ள பின்ன என்ன? விம் bar போட்டு விளக்கவும்
 
விஷால் நல்ல தண்டனை. புகழ் இவனுக்கு ஏற்றவள் இல்லை என்று இவன் என்ன முடிவு பண்ணுவது. அழகரு இப்போது தான் தன்னுடைய தப்பையும் உணர்கிறான் செம சகி
 
Top