Nice
V vaishanika .?? Well-known member Member Sep 22, 2023 #55 அடேய் முரளிஇஇஇ. இந்த ஸ்டோரிக்கு ஈரோவுக்கு பொங்கவக்கிறேனு சரண்மேடத்துகிட்ட சொல்லியிருந்தேன்டா. ஆனா பாருடா இதை நினைப்பு வச்சிகிட்டு ரைட்டர் ஜீ உன்னைய செமையா கொண்டு வர்றாங்கடா. என்னமோ போடா கடைசில உன்னைய பாராட்டி பட்டயம் குடுக்க வச்சிருவாங்க போலடா. விதுகிட்ட உன்ற மூவ் (உய் உய்உய்) விசிலடிக்க வக்குதுடா. இதை மட்டும் நர்முதங்கம் படிச்சா எனக்குதான்டா ஸ்பெஷல் பொங்கல் குடுப்பாங்க டா.
அடேய் முரளிஇஇஇ. இந்த ஸ்டோரிக்கு ஈரோவுக்கு பொங்கவக்கிறேனு சரண்மேடத்துகிட்ட சொல்லியிருந்தேன்டா. ஆனா பாருடா இதை நினைப்பு வச்சிகிட்டு ரைட்டர் ஜீ உன்னைய செமையா கொண்டு வர்றாங்கடா. என்னமோ போடா கடைசில உன்னைய பாராட்டி பட்டயம் குடுக்க வச்சிருவாங்க போலடா. விதுகிட்ட உன்ற மூவ் (உய் உய்உய்) விசிலடிக்க வக்குதுடா. இதை மட்டும் நர்முதங்கம் படிச்சா எனக்குதான்டா ஸ்பெஷல் பொங்கல் குடுப்பாங்க டா.
K Krishnaveni Rajagopal Well-known member Member Sep 22, 2023 #56 முரளியின் பரிமாணங்களை பார்த்து வித்யா மட்டும் இல்ல செண்பகம் மற்றும் நாங்களும் மிரண்டு போய் தான் இருக்கோம். முரளி அதிரடி அசத்தலோ அசத்தல்
முரளியின் பரிமாணங்களை பார்த்து வித்யா மட்டும் இல்ல செண்பகம் மற்றும் நாங்களும் மிரண்டு போய் தான் இருக்கோம். முரளி அதிரடி அசத்தலோ அசத்தல்
S Sethupriya Well-known member Member Sep 22, 2023 #57 Such a lovely epi athuvum murali just nailed it solla onum illa pa sekaram onnu setha inum happy aana author than athuku manasu varanum
Such a lovely epi athuvum murali just nailed it solla onum illa pa sekaram onnu setha inum happy aana author than athuku manasu varanum