அங்கை முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழிகிறது
பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் புரிய ஆரம்பிக்கிறது அவந்தி யிடம்.
பிரியன் அவந்தி யின் மனநிலையை சரியாக கணித்த இருக்கிறான்.
இப்போதைக்கு உங்க வீட்டு சோப்பு டப்பாவை சரோஜா தேவி use பண்ண சோப்பு டப்பாவா நினைச்சுக்கோங்க... புது சோப்பு டப்பா வாங்க கையில டப்பு இல்ல... View attachment 6833