Wish you happy tamizh new year friend❤ஹாய் அன்பூக்களே,
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பூஸ் ? ? ?
நாளைக்கு ஹஸ்க்கு ஆபீஸ் லீவ். அதனால நானும் லீவ்வ்வ்வ்வ் ????
கொஞ்ச நேரத்துல கரெக்ஷன் பார்த்திடறேன். இன்னைக்கு வருஷபிறப்புக்கு க்ளீனிங் வேலை. அதான் டைப்பிங் முடிச்சு அப்படியே போட்டுட்டேன். ???
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???
அழகில் கலந்தாட - 11 (1)
அழகில் கலந்தாட - 11 (2)
அழகில் கலந்தாட - 11 (3)
?????
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ?????
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???
https://www.youtube.com/@saranyahematamilnovels