Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 5

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்???

அழகில் கலந்தாட - 5 (1)

அழகில் கலந்தாட - 5 (2)

?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels

Police case panni irukanum..so he don't join any other school....
 
அப்ப்பா....!என்னா அடி ?மனசுக்கு அவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கு ?
சபர்மதியின் பேச்சு ?சூப்பர் ,அனைவரையும் நார் நாராகிழித்து தொங்க விட்டாங்க பாருங்க ?செம
அம்மாவிடம் அப்பாவின் செயலை தெரிந்தது போல் காட்டிக்கலை இது எப்போ எப்படி வெடிக்குமோ தெரியல ....
ரொம்ப ரொம்ப கெட்டிக்காரி தான் ..?சௌபி
இந்த சௌபிகுட்டிக்கு அந்த ஸ்வீட் தான் சரியா வருவான் ....அவள் இழந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை மீட்டெடுப்பானா ..???அவனுக்குத் தான் இவளின் நினைப்பே இல்லையே .....சரி பாப்போம் ...?
சூப்பர் ?
 
Nice ud Saran sis? சௌபி அம்மா வேற லெவல்?❤ சௌபி பாவம்? சின்ன வயசுல எவ்ளோ தாங்கிருக்கா? இந்த ஹீரோ ரொம்ப casual-ஆ இருக்கான்? இவனுக்கு இப்டி ஒரு நல்ல பொண்ணு ஜோடியா☺
 
Top