Nice update Saranya. Endha sakthi vidyakar evangala thitarathukku badil evare place and person sollidalam.
Nirmala vandhachu ???ஹாய் அன்பூக்களே,
இந்த கதைக்கு தினமும் அத்தியாயம் கேட்கறீங்க. என்னால முடிஞ்சா கண்டிப்பா குடுத்திருப்பேன் நான். ஆனா சூழ்நிலை. குடுக்க முடியலை. அதான் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ் ? ? ?
இன்னும் இரண்டு பதிவுகள் தான் இருக்கு கதை நிறைவுற. ? ? ?
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். ???
இந்த கதை நிழலாய் மயங்கும் மையல் கதையில் வந்த மீராவிற்கான கதை. அடுத்த பதிவு சனிக்கிழமை ? ? ?
இருள் தூவும் நிசப்தம் - 15 (1)
இருள் தூவும் நிசப்தம் - 15 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ?????
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???
https://www.youtube.com/@saranyahematamilnovels