Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 18 (நிறைவு பகுதி)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

எல்லாரும் டென்ஷனா இருந்தீங்க இல்லையா? அதான் இன்னைக்கே எபியோட வந்துட்டேன். ஏன் இன்னும் ஒருநாள் வெய்ட் பண்ண வைக்கனும்ன்னு. ???

தேங்க் யூ சோ மச் அன்பூக்களே. புது ஜானர். ஆனாலும் அதுக்கும் உங்களோட வரவேற்பை குறையாம தந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம். இந்த கதையை நிறைவு செஞ்சுட்டு ஹப்பாடான்னு வர ஒரு பீல் இருக்கே ???

நிறையபேருக்கு இதுல என்ன பெருசா பயம் இருக்குன்னு தோணலாம். ஆனா எனக்கு பயம்.
லைட்டான ஒரு ஹாரர் சப்ஜெக்ட் எழுதறேன்னு ஹஸ்கிட்ட சொன்னா அதை கேட்டு என் பிள்ளை விழுந்து புரண்டு சிரிக்கிறான்.
எனக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு ஏமாத்தறீங்களா மம்மின்னு என்கிட்ட சொல்லி நீங்க படிங்கன்னு ஹஸ்கிட்ட கன்பார்ம் பண்ண சொல்றான். ?‍♀️?‍♀️?‍♀️
அப்படி ஒரு ஹிஸ்டரி நமக்கு, என்ன செய்ய? ???

ஒருவழியா மூளையை பிடிச்சு பிராண்டின கதையை முடிச்சாச்சு. இந்த கதைக்கு கும்புடறேன் சாமியோ. ???

அழகில் கலந்தாட அத்தியாயம் இன்னைக்கு லேட்டா போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள ஒரு இன்வைட். வெளில கிளம்பறேன். நாளைக்கு தான் வரும் அன்பூஸ் ? ? ?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். ???

இந்த கதை
நிழலாய் மயங்கும் மையல் கதையில் வந்த மீராவிற்கான கதை ? ? ?

இருள் தூவும் நிசப்தம் - 18 (1)

இருள் தூவும் நிசப்தம் - 18 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

https://www.youtube.com/@saranyahematamilnovels
 
Nirmala vandhachu ???
 
Superb story
 
Top