ஆமாம். படிக்கும் போது ஒரே சிரிப்பு தான்.படிச்சு படிச்சு.... சிரிச்சு சிரிச்சு.....
அம்மா சின்ன மகன் தனி combination.....
புதினா கிள்ளி வச்சு ஆஸ்கர் award வாங்கும் அப்பா....
வளர்ற பிள்ளை... மூன்று அடுக்கு சாப்பாடு.. எல்லாம் அழகான... பாச நேசம்....
இரண்டு மருமகளுக்கும் நகை சேர்த்து இருக்கும்.... யமுனா அம்மா...
அம்மா character களை உயர்த்தி அழகாக்கும் சரண் ன் கதை சொல்லும் அழகு awesome.....
உரையாடல்களும்.... கதைக்களமும்.... excellent....
Thanks dear Saran....
வாழ்க வளமுடன்